ரிசர்வ் வங்கி தற்போது 39 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. Consultant, Specialist, Analyst, IS Auditor மற்றும் சில பதவிகள். ஏப்ரல் 9ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 29-ஆம் தேதி வரை விருப்பம் மற்றும் தகுதி உடையவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்.

அறிந்து கொள்ள வேண்டியவை: 

  1. இது மத்திய அரசின் வேலை.
  2. ஏப்ரல் 29 கடைசி தேதி விண்ணப்பிப்பதற்கு.

3. 39 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது.

வேலை வாய்ப்பு உள்ள இடங்கள்:

Consultant – Applied Maths: 3 Posts

Consultant – Applied Econometrics :3 Posts

• Economist – Macroeconomic Modelling: 1 Post

• Data Analyst/MPD: 1 Post

• Data Analyst/ (DoS- DNBS) :2 Posts

• Data Analyst/ (FOR-DNBS): 2 Posts

• Risk Analyst/ (DOS- DNBS): 2 Posts

Risk Analyst/DEIO : 2 Posts

• IS Auditor – 2 Posts

Specialist in Forensic Audit : 1 Post

• Accounts Specialist: 1 Post

System Administrator : 9 Posts

Project Administrator: 5 Posts

• Network Administrator : 6 Posts

வேலைக்குரிய தகுதி:

1.Consultant – Applied Maths, Consultant: Applied

 2.Econometrics Economist – Macroeconomic

3.ModellingData Analyst/MPD, Data Analyst/ (DoS

4.DBS), Data Analyst/ (FoR-UBS), Risk Analyst/ (DoS- DNBS), Risk Analyst/DEIO – Candidates holding Post Graduation Degree in the concerned subject are eligible to apply.

5.IS Auditor : BE / B Tech / M Tech in Computer

6.Science/ IT / Electricals and Electronics or MCA with specialisation in Information Security / IT Risk

7.Management/ Information Assurance / Cyber

8.security and Digital Threat Management.

9.Specialist in Forensic Audit : CA/ICWA /MBA (Finance) / PGDM

10.Accounts Specialist : CA/ICWA

11.Systemministrator, Project Administrator, Network Administrator : BE / B Tech / M Tech in

12.Computer Science / IT / Electricals and Electronics or CA.

வயது வரம்பு:

Network Administrator : 25 to 35 years

Other Posts : 30 to 40 years

விண்ணப்ப கட்டணம்:

.SC/ST / PWBD-SC / PWBD-ST: Rs. 100/

• GEN/OBC/PWBD-Gen/OBC: Rs.600/

STAFF@ : Nil

விண்ணப்பிக்கும் விவரங்கள்:. 

விருப்பம் மற்றும் தகுதி உடையவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

காலிப்பணியிட நோட்டீஸ

https://drive.google.com/file/d/1s3979B0IjmNcsGUgIuFmxldGPJxk_WfA/view?usp=drivesdk

ஆன்லைன் விண்ணப்ப முகவரி

https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3846

மேலும் பல வேலைவாய்ப்பு விவரங்களுக்கு எங்களது இணைய முகவரியில் பாலோ செய்யவும்.

 

Facebook Comments